கரோனா: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இரண்டு நாள்களுக்கு மூடல் 
இந்தியா

கரோனா: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இரண்டு நாள்களுக்கு மூடல்

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இரண்டு நாளக்ளுக்கு மூடப்படுகிறது.

UNI


ராஞ்சி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இரண்டு நாளக்ளுக்கு மூடப்படுகிறது.

உயர் நீதிமன்ற வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என்றும் அதன்பிறகே நீதிமன்றப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து நீதிமன்றப் பணிகளும் ரத்து செய்யப்பட்டு, நீதிமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT