suicide bombing in Afghanistan 
இந்தியா

ஆப்கனில் தற்கொலைப் படையினர் தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் பலி 

ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில்  8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ANI

ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த தாக்குதலில் மேலும் 9 வீரர்கள் காயமடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காபூலுக்கு மேற்கே உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் ராணுவப் படையினரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு தலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT