கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிராவில் மேலும் 3,890 பேருக்கு கரோனா

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இன்று ஒரே நாளில் மட்டும் 208 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 4,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.64% ஆக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை!

உயா்கல்வியால் வீடும் நாடும் வளா்ச்சி பெறும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT