ஆந்திரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் தீ பிடித்தன 
இந்தியா

ஆந்திரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பெட்டிகள் தீ பிடித்தன

ஆந்திரத்தில் ஆயில் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தீப்பிடித்தன.

DIN

ஆந்திரத்தில் ஆயில் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தீப்பிடித்தன.

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை எண்ணெய் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 

அதிகாலை 12.06 மணிக்கு சுராரெட்டிபாலம் மற்றும் டங்குத்துரு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகவலறிந்த காவல்துறை, ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அவ்வழியாக வந்த 4 ரயில்கள் வேறு வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT