இந்தியா

டிக்டாக், யூசி பிரௌசர் உள்பட 59 சீன செயலிகளுக்குத் தடை

DIN

டிக்டாக், யூசி புரௌசர் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம்  என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள முக்கியச் செயலிகள்:

டிக்டாக்

ஷேர் இட்

யூசி ப்ரௌசர்

க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்

ஹலோ

யூ கேம் மேக்கப்

எம்ஐ கம்யூனிட்டி

வைரஸ் க்ளீனர்

யூசி நியூஸ்

செண்டர்

எம்ஐ விடியோ கால் - சியோமி

வி சின்க்

விவா விடியோ- க்யூயு விடியோ இன்க்

கேம் ஸ்கேனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT