கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு

​இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 341-இல் இருந்து 370 ஆக உயர்ந்துள்ளது.

DIN


இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 341-இல் இருந்து 370 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவை உட்பட அனைத்து ரயில் சேவையையும் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 341-இல் இருந்து 370 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT