இந்தியா

கரோனா: ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ரூ.16 கோடி நிதி

DIN


ஹைதராபாத்:  கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, தெலங்கானா மாநில  ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ரூ.16 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, "ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை (ரூ .16 கோடி) முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அறிவித்துள்ளனர். அதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து அளித்தனர்.

தந்தூர் எம்.எல்.ஏ ஸ்ரீ பைலட் ரோஹித் ரெட்டியும் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எனது பங்களிப்பாக ஒரு மாத ஊதியம் ரூ .2.50 லட்சத்துக்கு காசோலையை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT