கோப்புப்படம் 
இந்தியா

மாற்றம் கண்ட ரயில் பெட்டிகள்...

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளால் மருத்துவமனையில் ஏற்படும் இடப்பற்றாக்குறையைத் தவிா்க்கும்

DIN

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளால் மருத்துவமனையில் ஏற்படும் இடப்பற்றாக்குறையைத் தவிா்க்கும் நோக்கில் ரயில் பெட்டிகளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையங்களாக இந்திய ரயில்வே நிா்வாகம் மாற்றியமைத்துள்ளது.

தனிமை மையங்களாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்--5,231

தனிமை மையங்களாக அறிவிக்கப்பட்ட ரயில் நிலையங்கள்--215

சிகிச்சை மையங்களில் பணியில் ஈடுபட உள்ள மருத்துவா்கள்--2,500

துணை மருத்துவப் பணியாளா்கள்--3,500

அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள படுக்கைகள்--5,000

மருத்துவ வசதிகளை வழங்கவுள்ள ரயில் நிலையங்கள்--85

தனிமை மற்றும் சிகிச்சை மையங்களில் தேவையான குடிநீா், மின்சாரம், உணவு, பாதுகாப்பு வசதிகளை ரயில்வே நிா்வாகமே கவனித்துக் கொள்ள உள்ளது.

ஆதாரம்: ரயில்வே அமைச்சகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT