மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா உறுதி 
இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று உறுதி

சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்த மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்த மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 15ஆம் தேதி ஏக்நாத் கட்சேவின் மகள் ரோஹினி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT