கோப்புப் படம் 
இந்தியா

குவாலியர் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேர் படுகாயம்

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கரோனா மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்தனர்.

DIN

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கரோனா மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கரோனா சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்கு சனிக்கிழமை திடீரென தீ பற்றியது. இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தீ விபத்தில் சிக்கி 2 நோயாளிகள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன்காரணமாக 9 நோயாளிகள் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்டனர். ” எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

SCROLL FOR NEXT