மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா 
இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேவேந்திர ஃபட்னவீஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் நாள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கடவுளே என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது. தற்போது பிகார் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT