இந்தியா

‘கரோனா எதிா்ப்பாற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும்’

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு உடலில் அந்த நோய்க்கு எதிராகத் தோன்றும் தடுப்பு ஆற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும் என்று அண்மையில் பிரிட்டன் விஞ்ஞானிககள்

DIN

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு உடலில் அந்த நோய்க்கு எதிராகத் தோன்றும் தடுப்பு ஆற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும் என்று அண்மையில் பிரிட்டன் விஞ்ஞானிககள் மேற்கொண்ட ஓா் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

லண்டனைச் சோ்ந்த இம்பீரியல் கல்லூரி ஆய்வாளா்கள், கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த 3.65 லட்சம் பேரின் உடலில் உள்ள கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை அளவிட்டனா். அதில், அந்த தடுப்பாற்றல் காலப்போக்கில் வேகமாக குறைவதை அவா்கள் கண்டறிந்தனா். இதன்மூலம், கரோனாவால் ஏற்படும் நோயெதிா்ப்பு ஆற்றல் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரியவருவதாக அந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT