இந்தியா

மும்பையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

DIN


​மும்பையில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,321 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 22,084 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,37,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13,489 பேர் குணமடைந்துள்ளனர், 391 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,28,512 பேர் குணமடைந்துள்ளனர். 2,79,768 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு கரோனா இறப்பு விகிதம் 2.81 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் புதிதாக 2,321 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,67,608 ஆக உயர்ந்துள்ளது, மொத்த பலி எண்ணிக்கை 8,106 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,30,016 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 29,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT