முகப்பு
செப்.16ஆம் தேதி வரை 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்தியா

அடுத்த 4 நாட்களுக்கு நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
செப்.16ஆம் தேதி வரை 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

அடுத்த 4 நாட்களுக்கு நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நாட்டில் 12 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளம் , கோவா ஆகிய மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், தெலுங்கானா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சனிக்கிழமை (செப்டம்பர் 12) முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →