முகப்பு
இந்தியா

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார். 

Updated On : 7 ஏப்ரல், 2021 at 7:04 PM
ஃபரூக் அப்துல்லா
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார். 

கடந்த வாரம் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருத்துவ கண்காணிப்புக்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து தற்போது குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். 
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.