சரத் பவார் 
இந்தியா

இரு தினங்களில் சரத் பவார் டிஸ்சார்ஜ்: அஜித் பவார் தகவல்

பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவரது மருமகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் தெரிவித்தார்.

DIN

பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவரது மருமகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்(80) பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

இந்நிலையில் சரத் பவாரின் உடல்நிலை குறித்து கூறிய  மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் ஒரு தினங்களில் சரத் பவார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT