நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தன.
படங்களில், நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சுற்றுச்சூழல் சமூகத்திற்காகக் குரல் கொடுத்தவர் விவேக்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.