இந்தியா

கா்நாடகத்தில் மேலும் 1,431 பேருக்கு தொற்று: 21 பேர் பலி 

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் புதிதாக 1,431 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் புதிதாக ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 1,431 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கா்நாடகத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,611 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28,69,962 ஆக அதிகரித்துள்ளது. 22,497 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதித்தவா்களில் 21 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,979 ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT