ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய அமைக்கும் தில்லி 
இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

DIN

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

உயர்மட்ட குழு அமைக்க ஒத்துழைப்பு வழங்க துணை நிலை ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT