மக்களை கவர புதிய வியூகம்: நேரடியாக களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர்
ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கிராமவாசிகளை கவரும் வகையில் மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
இந்தியாமக்களை கவர புதிய வியூகம்: நேரடியாக களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர்
ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கிராமவாசிகளை கவரும் வகையில் மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கிராமவாசிகளை கவரும் வகையில் மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்களை பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில் ஜன் ஆசீர்வாத யாத்திரையை பாஜக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒடிசா சென்றுள்ள ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
ராய்காட் மாவட்டம் பயகுத் கிராமத்தின் வழியே அஸ்வினி வைஷ்ணவ் சென்று கொண்டிருந்தபோது, பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த குழந்தைகள் அவரை நோக்கி கை அசைத்துள்ளனர். வாகனத்தை அங்கேயே நிறுத்தி, கிராம மக்களுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.
सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास |
ରେଳ ଯାତ୍ରୀ ମାନଙ୍କ ସହିତ ବାର୍ତ୍ତାଳାପ ସମୟରେ ବିଭିନ୍ନ ବର୍ଗର ଯାତ୍ରୀ ମାନଙ୍କ ସହିତ କଥା ହେଇ ବିଭିନ୍ନ ବିଷୟବସ୍ତୁ ସମ୍ବନ୍ଧରେ ଅବଗତ ହେଲି I.