ராஜஸ்தானில் விபத்து: மிக்-21 ரக விமானம் விழுந்து நொறுங்கியது 
இந்தியா

ராஜஸ்தானில் மிக்-21 ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது

ராஜஸ்தானில் விமானப் பயிற்சியின்போது மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

DIN

ராஜஸ்தானில் விமானப் பயிற்சியின்போது மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் விமானப் பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இதனால் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விமானத்தில் பயணத்தை ஓட்டி வந்த விமானியை உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.

இலேசான காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விமான விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT