FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆந்திரம் - ஆற்றில் பேருந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி

ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி.

Updated On : 15 டிசம்பர் 2021, 2:09 pm IST
ஆந்திரம் - ஆற்றில் பேருந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி
பகிர்:

ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து ஆற்றில் பாய்ந்ததில் 9 பேர் பலி.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்ற அரசுப் பேருந்து திடீரென ஆற்றில் பாய்ந்தததில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

26 பேர் பயணித்த பேருந்தில் நீரில் மூழ்கி 9 பேர் பலியானதால் மாயமானவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments