தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 
இந்தியா

தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

DIN


ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாளையொட்டி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். 

உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து, 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT