முகப்பு
இந்தியா

அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

​அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
கோப்புப்படம்
பகிர்:


அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

"அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இந்தியா, அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்த உறவு மேலும் வளர்ச்சியடைய அவருடன் இணைந்துப் பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்."

முழு கட்டுரையைப் படிக்க →