கடலோர கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாகடலோர கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சி.எஸ். பட்டேல் தெரிவித்ததாவது,
கர்நாடகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் உள் கர்நாடகத்தில் ஒரு சில இடங்களிலும் பரவலாக இன்று (ஜூலை 12) மழை பெய்தது.
வங்கக் கடலின் மத்திய - மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. அது வழகிழக்கு பகுதியை நோக்கி நகரவுள்ளது.
இதனால் ஜூலை 12 முதல் 16-ம் தேதி வரை கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளிலும், வடக்கு உள் கர்நாடகத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில பகுதிகளில் ஜூலை 16-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று கூறினார்.