இந்தியா

47 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம்

DIN

நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதில், மணிப்பூா், கேரளம், ராஜஸ்தான், மேகாலயா, மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அஸ்ஸாம், மகாராஷ்டிரம், புதுச்சேரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த வாரம் இதே அளவிலான பாதிப்பு விகிதம் 73 மாவட்டங்களில் இருந்தது.

கரோனா பாதிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT