முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்

தெலங்கானா   மாநிலம் ஹைதராபாத்தில் இன்று காலை 5 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

தெலங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் இன்று காலை 5 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள். 

நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியிருக்கிறது. அதன் மையப்பகுதி  ஹைதராபாத்திலிருந்து தெற்கே 156 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர் .

மேலும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்களைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
முழு கட்டுரையைப் படிக்க →