பிரதமா் நரேந்திர மோடி 
இந்தியா

புதிய கல்விக் கொள்கை: நாளை(ஜூலை 29) மாணவர்களுடன் மோடி உரை

புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றுகிறார்.

DIN

புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றுகிறார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில், பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த நிகழ்வின்போது கல்விதுறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT