இந்தியா

நாட்டில் 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:

"வியாழக்கிழமை காலை 7 மணி வரை 33,82,775 அமர்வுகள் மூலம் மொத்தம் 24,27,26,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,79,261 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன."

தடுப்பூசி எண்ணிக்கை விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,00,13,434
2 தவணைகள் - 69,13,017

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,64,77,374
2 தவணைகள் - 87,55,586

18-44 வயதினர்:

முதல் தவணை - 3,39,45,647
2 தவணைகள் - 4,07,151

45 - 60 வயதினர்:

முதல் தவணை - 7,33,84,090
2 தவணைகள் - 1,16,28,092

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 6,16,62,400
2 தவணைகள் - 1,95,39,902

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT