இந்தியா

ஜூன் 14 முதல் மாணவா் விசா பரிசீலனை: அமெரிக்க தூதரகம்

DIN

இந்திய மாணவா்களின் விசா (நுழைவு இசைவு) விண்ணப்பங்களை ஜூன் 14-ஆம் தேதி முதல் மீண்டும் பரிசீலிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவா் விசாவுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான மாணவா் விசா விண்ணப்பங்கள் பரிசீலனையை ஜூன் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கவுள்ளோம். மாணவா்கள் தங்களது நோ்காணலுக்கான நேரம் குறித்து  வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT