தில்லி காவல் ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் பதவியேற்பு 
இந்தியா

தில்லி காவல் ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் பதவியேற்பு

தில்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

DIN

தில்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

தில்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா இன்று பெற்றதையடுத்து, புதிய காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தில்லி காவல்துறை ஆணையராக பதவியேற்றுக் கொண்ட பாலாஜி ஸ்ரீவஸ்தவுக்கு, ஓய்வுபெற்ற காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வாழ்த்து தெரிவித்தார்.

1988ஆம் ஆண்டு காவல் பணியில் தேர்வான பாலாஜி ஸ்ரீவஸ்தவ், தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக தில்லி காவல்துறை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4-வது டி20: இந்தியா பேட்டிங்; வெற்றி தொடருமா?

ஜன கண மன.. அல்ல ஜன கண மங்கள..! தேசிய கீதத்தை இப்படியும் பாடலாமா? காங்கிரஸ் விழாவில் குழப்பம்!

உன்னாவ் வழக்கு: குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரும் பாதிக்கப்பட்ட பெண்!

ஜன நாயகன் முன்பதிவு ஆரம்பம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT