கோப்புப்படம் 
இந்தியா

மேற்கு வங்க டிஜிபி மாற்றம்: தேர்தல் ஆணையம்

​மேற்கு வங்க டிஜிபி வீரேந்திராவை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


மேற்கு வங்க டிஜிபி வீரேந்திராவை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீரேந்திராவுக்குப் பதில் பி. நீரஜ் நயன் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேர்தல் நடத்தும் பணிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய எந்தப் பதவியும் வீரேந்திராவுக்கு வழங்கக் கூடாது என்றும் மாநில தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வீரேந்திரா திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

SCROLL FOR NEXT