தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி 
இந்தியா

தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று பாதிப்பு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

DIN

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

உலகம் முழுவதும் கரோனா தோற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவிற்கு வியாழக்கிழமை கரோனா தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

காவல் துறை கழிவு வாகனங்கள் ஏலம்: ஜன.24-இல் முன்பதிவு

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

திருவாடானையில் மாட்டுப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT