இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனிலுக்கு கரோனா
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இவர், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான், வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக குறிப்பிட்ட அவர் விரைவில் கால்பந்து ஆடுகளத்துக்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.