இந்தியா

மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

DIN


மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 34 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 13 வேட்பாளர்கள், 3 வேட்பாளர்கள் என தனித்தனியே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. இதுவரை மொத்தம் 50 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT