இந்தியா

12 மாநிலங்களில் 1 லட்சம் கரோனா நோயாளிகள்: மத்திய அரசு

PTI

12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதில், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

மேலும், ஒன்பது மாநிலங்களில் மே 1-ம் தேதி வரை 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 71 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT