பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

மாநில நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

DIN

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

1956 , நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டது. அன்றைய தினமே மத்தியப் பிரதேசமும் பின் 1966-இல் பஞ்சாபிலிருந்து ஹரியானாவும் 2000-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலமும் உதயமாகியது.

இவை அனைத்தும் நவம்பர் 1-ஆம் தேதியே மாநிலங்களாக அறிவிக்கப்பட்டதால் இந்த 6 மாநிலங்களும்  அரசு விழாவாக மாநில தினங்களைக் கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் பிரதமர் மோடி கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை அவரவர் மொழிகளிலேயே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT