பிரியங்கா காந்தி / அசோக் கெலாட்  
இந்தியா

பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார் ராஜஸ்தான் முதல்வர்

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார். 

DIN

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை. 

இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மேக்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT