ம.பி: குவாலியரில் டெங்குவால் 2,000 பேர் பாதிப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | மேற்கு வங்கம்: இரு வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
தொடர் மழையால் உருவான டெங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் குவாலியர் மாவட்டத்தில் 2,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அம்மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மனிஷ் சர்மா தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிப்படியாக டெங்கு குறையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.