இந்தியா

மிகத் தூய்மையான நகரத்துக்கான விருது: 5வது முறையாக பெற்றது இந்தூர்

DIN


புது தில்லி: இந்தியாவிலேயே மிகத் தூய்மையான நகரம் என்ற பெருமையை, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் ஐந்தாவது முறையாக பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

புது தில்லியில் இன்று நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுவச் சர்வேக்ஷான் 2021ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

குஜராத்தின் சூரத் இரண்டாவது தூய்மை நகரமாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மூன்றாவடு இடத்தையும் பிடித்துள்ளன. 

அதுபோல, நாட்டிலேயே, மிகத் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் மாநிலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT