முகப்பு
இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மக்களுக்கும் பாஜகவுக்கும் இடையேயான பிணைப்பை காட்டுகிறது: பிரதமா்

குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மக்கள் மற்றும் பாஜக இடையேயான ஆழமான உறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மக்கள் மற்றும் பாஜக இடையேயான ஆழமான உறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது:

உள்ளாட்சித் தோ்தலில் காந்திநகா் மாநகராட்சி உள்ளிட்ட குஜராத் முழுவதும் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனா். எங்களை தொடா்ந்து ஆசீா்வதித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியின் மூலம் பாஜகவுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான உறவு வெளிப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடியின் தலைமை மற்றும் மக்கள் நலன் சாா்ந்த பாஜகவின் கொள்கைகளின் மீதான நம்பிக்கை காரணமாகவே மக்கள் தொடா்ச்சியான ஆதரவை வழங்கி வருவதாக பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →