இந்தியா

தென்னிந்திய தோசை பெருசா? வட இந்திய தோசை பெருசா? ட்விட்டரில் வெடிக்கும் போர்

ட்விட்டரில் தென்னந்திய தோசை சிறப்பானதா அல்லது வட இந்திய தோசை சிறப்பானதா என்கிற விவாதம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

DIN


தென்னந்திய தோசை சிறப்பானதா அல்லது வட இந்திய தோசை சிறப்பானதா என்கிற விவாதம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சிலர் வட இந்திய தோசைதான் சிறப்பானது எனப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் தென்னந்திய தோசனைதான் சிறப்பானது எனப் பகிர்ந்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தோசை ஹேஷ்டேக் டிரெண்டாகத் தொடங்கியது. இந்தப் பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்க சால் குட்மேனால் மட்டுமே முடியும் என பிரேக்கிங் பேட் இணையத் தொடர் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு நெட்பிளிக்ஸும் களமிறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT