முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாமுல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிக்க- வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 43 இடங்களில் சோதனை
அதில், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே இருப்பதால் பாதுகாப்பு பற்றி பேச இனி எதுவுமில்லை. அணை கதவுகள், மதகுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டன.
இன்னும் இருக்கும் சிறு விறு வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.