இந்தியா

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

DIN

பாலாசோா்: அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் புதன்கிழமை இரவு 7.50 மணிக்கு செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரிவு திடமான எரிசக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாகவும், இந்த ஏவுகணையை முதலில் இந்தியா பயன்படுத்தாது என்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT