முகப்பு
இந்தியா

நாட்டில் 75.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 75.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
நாட்டில் 75.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 75.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,15,690 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 75,89,12,277(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 30,62,20,932

இரண்டாம் தவணை - 4,70,46,927

45 - 59 வயது

முதல் தவணை - 14,55,58,893

இரண்டாம் தவணை - 6,43,69,047

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,41,72,886

இரண்டாம் தவணை - 5,00,53,921

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,65,064

இரண்டாம் தவணை - 86,27,893

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,39,480

இரண்டாம் தவணை - 1,41,57,234

மொத்தம்75,89,12,277
முழு கட்டுரையைப் படிக்க →