முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கவும், நீண்ட காலம் வாழவும் வாழ்த்துகிறேன் என்பது எனது சிறந்த விஷயம். நாடறியும் உங்கள் சேவை தொடரப்பட்டும் என்று வாழ்த்தியுள்ளார். 

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர், 'பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது விதிவிலக்கான தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை மற்றும் அர்ப்பணிப்பு சேவை ஆகியவை தேசத்தின் சகல வளர்ச்சிக்கும் வழிவகுக்குகின்றன. அவர் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறட்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →