கர்நாடகத்தில் மேலும் 789 பேருக்கு கரோனா தொற்று 
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 789 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 1050 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,71,833 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,20,792 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,706 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 13,306 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சணத்தி என்றால் என்ன? மாரி செல்வராஜ் விளக்கம்!

அந்தி மாலை நேரம்... சரண்யா துராடி!

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

SCROLL FOR NEXT