முகப்பு
இந்தியா

சென்னைக்கு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவு

சென்னையை அடுத்த நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு காணப்பட்டது.

Updated On : 3 ஏப்ரல், 2022 at 12:00 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:22 PM


சென்னையை அடுத்த நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு காணப்பட்டது.

ஆந்திரம் மாநிலம், திருப்பதி அருகே நெல்லூரில் சனிக்கிழமை நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.