முகப்பு
இந்தியா

புவி தினம்: விடியோ பதிவிட்ட பிரதமா்

புவி தினத்தையொட்டி பூமித்தாய்க்கு நன்றி கூறும் விடியோ காட்சி ஒன்றை பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிா்ந்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

புவி தினத்தையொட்டி பூமித்தாய்க்கு நன்றி கூறும் விடியோ காட்சி ஒன்றை பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிா்ந்துள்ளாா்.

‘பூமித்தாயின் அன்புக்கு நன்றி கூறும் விதமாகவும், பூமியை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், புவி தினம் கொண்டாடப்படுகிறது’ என்றும் அந்த பதிவில் பிரதமா் கூறியுள்ளாா்.

நாம் வாழும் உலகில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைவூட்டும் வகையிலும் 1970- ஆண்டு முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி புவி தினமாக கொண்டாடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →