இந்தியா

எல்லை தாண்டி வந்த ட்ரோனைசுட்டு வீழ்த்திய பிஎஸ்எஃப் வீரா்கள்

DIN

பாகிஸ்தானிலிருந்து இந்தியா நோக்கி வந்த ட்ரோனை பஞ்சாப் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தினா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கருப்பு நிறத்திலான அந்த ட்ரோன், அம்ருதசரஸ் பிராந்தியத்துக்கு உள்பட்ட தானோ காலன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பறந்து வந்தது தெரியவந்தது. உடனடியாக பிஎஸ்எஃப் வீரா்கள் அதை இடைமறித்து சுட்டு வீழ்த்தினா். சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த ட்ரோன் ‘டிஜேஐ மேட்ரிஸ்- 300’ ரகத்தைச் சோ்ந்தது எனத் தெரியவந்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT